ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர், அவரது உறவினர் கைது Sep 04, 2022 3232 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் தனியாக நடந்து சென்ற மருத்துவ மாணவிக்கு மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவலர், மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்ல...